பாக்யாவை பழிவாங்கும் சுதாகர். ஆதரவாக கோபி நிற்பாரா? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?
பாக்யாவை சுதாகர் பழிவாங்க திட்டம் போட கோபி பாக்கியாவிற்கு ஆதரவாக நிற்பாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுதாகர் பாக்யாவிடம் ரெஸ்டாரன்ட் கேட்க பாக்யா தர மறுத்ததால் இனியாவை பெண் கேட்டு வந்து குடும்பத்தாரிடம் பேசி பாக்யாவிடம் வெத்து பத்திரத்தில் கையெழுத்து போட வைத்து அதில் இனியாவிற்கு ரெஸ்டாரன்ட் கிப்ட் கொடுத்ததாக பாக்யாவை ஏமாற்றி பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் இல் இருந்து துரத்தி விடுகிறார். […]