Browsing tag

BaakiyaLakshmi Serial Today Episode Update

கோபியை நறுக்கென கேள்வி கேட்ட இனியா, வாய் பேச முடியாமல் தலை குனிந்து நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

இனியாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி உள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா பேசியதை நினைத்து ராதிகா வருத்தப்பட்டுக் கொண்டிருக்க கோபிக்கு போன் போடுகிறார். ஆனால் கோபி போன் எடுக்காமல் கட் பண்ணி விடுகிறார். இனியாவிடம் ஏதாவது சாப்பிடறியா இனியா பீச்ல போய் நிற்கலாமா என்று கேட்கிறார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் டாடி என்று இனியா சொல்லுகிறார். என்னடா […]

ஈஸ்வரி கொடுத்த ஷாக், கண் கலங்கிய ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி அதிர்ச்சி கொடுக்க, ராதிகா கண்கலங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா எப்படி எல்லாம் பேசிட்டு போறாங்க பாத்தியா என்று கோபமாக பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார். இனியா பேசியதெல்லாம் கோபியிடம் சொல்லி இனியா சொல்லாததையும் சேர்த்து சொல்லுகிறார். இனியா அப்படி எல்லாம் பேசி இருக்க மாட்டாங்க என்று சொல்ல அப்போ நான் பொய் சொல்றதெல்லாம் ராதிகா கிட்ட […]

கோபி மீது கோபத்தில் ராதிகா, பாக்யா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..

கோபி மீது ராதிகா கோபத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு ஜாமீன் கொடுக்க, அவர் செழியன் இடம் என்ன ஒரு நாள் ஃபுல்லா ஸ்டேஷன்ல உக்கார வச்சுட்டா இல்ல அவள சும்மா விடமாட்டேன் அவளை அந்த சந்தோஷத்த அனுபவிக்க விடமாட்டேன் என்று மீண்டும் வன்மத்தோடு பேச செழியன் நீங்க பண்ணதும் தப்புதானப்பா என்று சொல்லுகிறார். உடனே உங்க அம்மா சொன்னத நம்பிகிட்டு […]

பாக்கியா சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யா சொன்ன வார்த்தையால் ஈஸ்வரி அதிர்ச்சியாகி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா எழிலிடம் கண்டிப்பா நீ படம் பண்ணனும் , இது மத்தவங்க வாங்கி கொடுத்த வாய்ப்பா இருந்தாலும் தகுதி உனக்கு இருக்கு நீ அதுக்காக கண்டிப்பா பண்ணனும் இதுக்கு மட்டும் இல்லம்மா இதுக்கு அப்புறம் நடக்குற எந்த ஃபங்ஷனுக்கு ஒன்னும் வர வேணாம்னு சொல்லுவாங்க என்று சொல்ல ஆனால் படம் […]

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோபி, பாக்கியாவிற்கு எதிராக ஈஸ்வரி ,செழியன், இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியை விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸ் கூப்பிடுகின்றனர். ஆனால் கோபி வர மறுக்க ராதிகாவின் அம்மாவும் அனுப்ப முடியாது நான் எங்க தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறோம் என்று சொல்ல யாரா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க இப்ப வாங்க என்று தெருவரை அழைத்து வந்து விடுகின்றனர். தெருவில் உள்ள அனைவரும் […]

பாக்யாவை திட்டிய செழியன், இனியா,.. உண்மையை உடைத்த செல்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவை செழியன் மற்றும் இனியா இருவரும் திட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி, செழியன், இனியா, ஈஸ்வரி என நால்வரும் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யாவும் செல்வியும் வருகின்றனர். நடந்த விஷயங்களை ஈஸ்வரி அவர்களிடம் சொல்லி இருக்க செழியன் அப்பா தான் அப்படி பண்ணாரு உனக்கு முதலிய தெரியும்மாமா என்று கேட்க தெரியும் என்று சொல்ல ஏமா சொல்லல என்று செழியன் கேட்கிறார். சொல்லியிருந்தா […]

கோபியை மிரட்டிய எழில், மிரண்டு போய் நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

உண்மை தெரிந்த எழில் கோபியை நேரில் சென்று மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் பாக்கியா பேசிவிட்டு போன பிறகு ராதிகா கோபி மீது கடும் கோபமாக பேசுகிறார். உங்கள கல்யாணம் பண்ணதே தப்புன்னு நான் நினைக்கிறேன் உங்ககிட்ட கேட்கிறதெல்லாம் என்ன என் கூட வாழுங்க உங்க முதல் பொண்டாட்டிய மறந்துட்டு இருங்கன்னு சொல்றது ஒரு குத்தமா அது உங்களால பண்ண முடியாதா, என் […]

வருத்தப்பட்டு கண்கலங்கும் எழில், சந்தோஷப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

வருத்தத்தில் எழில் இருக்க, கோபி சந்தோஷமாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி செழியன் இனியா என மூவரும் நடந்த விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு வர ஆனால் அம்மா வராது மட்டும்தான் ஒரு குறையா இருந்துச்சு அவங்களுக்கு இப்பெல்லாம் பசங்க மேல அக்கறை இல்ல பிசினஸ் தான் முக்கியமா போச்சு. அண்ணா எவ்வளவு வருத்தப்பட்டுச்சு அங்க அம்மா வரலன்னு சொல்லி என்று பேசிக்கொண்டு […]

எழிலால் உடைந்து போன பாக்யா, பிறகு நடந்த உணர்ச்சிப்பூர்வமான செயல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

எழிலால் பாக்யா மனமுடைந்து அழுதுள்ளார். தமிழ் சின்னத்திரை ரயில்வே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஃபங்ஷனில் கலந்து கொள்ள வேகமாக வர எழில் அவரை தடுத்து நிறுத்துகிறார். இந்தப் படம் நல்லா நடக்கணும்னா நீ வரக்கூடாது மா என்று சொல்ல பாக்யா அதிர்ச்சியாகி நிற்கிறார். நான் எதுக்கு வரக்கூடாது என்று சொல்லி எழில் என்று சொல்ல, காரணம் எல்லாம் என்கிட்ட கேட்காதம்மா ஆனா இப்போ இந்த […]

கோபியிடம் காலில் விழுந்து கெஞ்சிய எழில், நடக்கப்போவது என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபியின் காலில் விழுந்து கெஞ்சி உள்ளார் எழில். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ப்ரொடியூசர் எழிலை சந்தித்து இந்த படம் பூஜை நடக்கணும்னா உங்க அம்மா இந்த பங்ஷன்ல கலந்துக்க கூடாது என்று சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார்.அப்போ அது எப்படி சார் முடியும் என்று கேட்க சொல்ல அந்த நேரம் பார்த்து கோபி உள்ளே வந்து ஆரம்பத்திலிருந்து நடந்த விஷயங்களை சொல்லி இதற்குப் […]