சுதாகரின் வலையில் சிக்கிய கோபி, சந்தோஷப்பட்ட பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
சுதாகரின் வலையில் கோபி சிக்க,மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரண்ட் நினைத்து சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா மற்றும் அமிர்தா இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அமிர்தா ரெஸ்டாரன்ட்காக மிரட்டி சென்று போன சுதாகரின் டீடைல்ஸ் பற்றி போனில் போட்டு பார்த்து இவர் பேர்ல நிறைய ரெஸ்டாரன்ட் இருக்கு பிசினஸ் அதிகம் பண்ற அதனால தான் உங்கள மிரட்டிட்டு போயிருக்காரு என்று சொல்லிக் […]