Browsing tag

BaakiyaLakshmi Serial Today Episode Update 28-11-24

கோபியை காப்பாற்றும் பாக்கியா, பதற்றத்தில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபியை பாக்கியா காப்பாற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி கார் ஓட்டிக்கொண்டு நடந்த விஷயங்களையும் இனியா சொன்னதையும் யோசித்து கண்கலங்குகிறார். கொஞ்ச நேரத்தில் கோபிக்கு நெஞ்சு வலி வர ராதிகாவிற்கு ஃபோன் போடுகிறார் ஆனால் ராதிகா போன் எடுக்காததால் செந்திலுக்கு போட அவரும் எடுக்காமல் இருக்க செழியனுக்கு பண்ணுகிறார். அவரும் எடுக்காததால் மீண்டும் ராதிகாவிற்கு பண்ணிக் கொண்டே இருக்க ராதிகா போனை ஆப் […]