ரெஸ்டாரன்ட் விஷயத்தில் பாக்யாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி, எழில் சொன்ன குட் நியூஸ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ரெஸ்டாரன்ட் விஷயத்தில் பாக்யாவிற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டில் கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கும் வேலையாட்கள் வேலையை முடித்துவிட்டு போகும் நேரத்தில் பாக்யாவிடம் எங்களுக்கு வேலை போய்டாதில்ல என்று கேட்க போறதா இருந்த அந்த ரெஸ்டாரன்ட் போனப்பவே அனுப்பி இருப்பேன் என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் சென்றவுடன் கொஞ்ச நேரத்தில் இனியா வீடியோ கால் பண்ணி பேசுகிறார். நலம் விசாரித்துவிட்டு […]