கோபி செய்த விஷயம், அசிங்கப்படும் இனியா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!
கோபி செய்த வேலையால் இனியா அசிங்கபட்டுள்ளர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாம் என்னால எங்க அம்மாவையும் பசங்களையும் விட்டுட்டு வர முடியாது என்றும் மயுவும் நீயும் முக்கியம்தான் நீங்களும் போக கூடாது நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு படுத்து கொள்கிறார். மறுபக்கம் மயுவிற்கு பாக்கியா கதை சொல்லிக் கொண்டிருக்க மயு […]