Browsing tag

BaakiyaLakshmi Serial Today Episode Update 21-01-25

கிச்சனில் பரபரப்பாக வேலை பார்க்கும் பாக்யா, வியந்து பார்க்கும் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கிச்சனில் பாக்யா வேலை பார்ப்பதை வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ராதிகாவிடம் இந்த ஒரு ஆர்டருக்கு மட்டும் தான் கோபியோட ஹெல்ப் கேட்டேன் அதுக்கு அப்புறம் வர ஆர்டர் எல்லாத்துக்கும் நானே ரெடி பண்ணிடுவேன் ஆட்களை என்று சொல்ல இது மட்டும் இல்ல நீங்க எத்தனை வாட்டி வேணா கோபியோட கிச்சன்ல இருந்து ஆள யூஸ் பண்ணிக்கோங்க […]