Browsing tag

BaakiyaLakshmi Serial Today Episode Update 20-01-25

பாக்கியாவை பற்றி புகழ்ந்து பேசும் கோபி, செல்வி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவை கோபி புகழ்ந்து பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மயூ சோகமாக ரூமில் இருக்க பாக்யா மயூவை சந்தோஷப்படுத்த காம்பெடிஷன் குறித்து கேட்கிறார் எவ்வளவு பேர் கலந்துக்கிட்டாங்க நீ எப்படி ஃபர்ஸ்ட் பிரைஸ் வந்தாய் என்று எல்லாம் கேட்க ஸ்கூல்ல இருக்குற எல்லாருமே கலந்துக்கிட்டாங்க என்று சொல்லுகிறார் உடனே பாக்யா அவ்ளோ பேர்ல நீ ஃபர்ஸ்ட் வந்தியா சூப்பர் மயூ என்று […]