செழியன் மற்றும் எழில் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஈஸ்வரி கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
செழியன் மற்றும் எழில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வி ஆகாஷ் ஹாஸ்பிடல் இருக்க பாக்யா வருகிறார். உங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன் சாப்பிடுங்க என்று கூற நீ எதுக்குகா இதெல்லாம் எடுத்துக்கிட்டு வரேன் என்று கேட்கிறார். இருக்கட்டும் செல்வி சாப்பிடுங்க என்று சொல்ல பிறகு பாக்யா ஆகாஷை நலம் விசாரிக்கிறார் […]