பாக்கியா கேட்ட கேள்வி, ஜெனி கொடுத்த அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்கியா கேள்வி கேட்க, ஜெனி அதிர்ச்சியான பதில் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நீ யாரை கேட்டு ஆகாஷ் மேல கை வச்ச நீ பண்ணது பெரிய தப்பு என்று சொல்ல இன்னொரு தாட்டி இனியா கூட பேசணும் அவனை வெட்டி போட்டு இருப்பேன் என்று சொன்னவுடன் பாக்யா செழியனை அறைந்து விடுகிறார். உடனே அனைவரும் பதறிப் போக ஜெனி ஏன் […]