கோபி சொன்ன வார்த்தை, சுதாகர் போடும் திட்டம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!
பாக்கியாவிடமிருந்து ரெஸ்டாரன்ட் வாங்க சுதாகர் திட்டமிட்டு வருகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் விஷயமாக கோபி சுதாகரை வீட்டில் சந்தித்து பேசுகிறார். அதற்கு சுதாகர் நான் பாக்கியா மேடம் கிட்ட ரெஸ்டாரன்ட் ஃபுல்லா எழுதி குடுங்கன்னு கேட்கல பேர மட்டும் தான் மாத்திக்கிறோம் என்று சொல்கிறேன் அது மட்டும் இல்லாம எல்லாமே அவங்க தான் பார்க்கப் போறாங்க எனக்கு வந்து 5 கிலோமீட்டர் ஒரு […]