Browsing tag

BaakiyaLakshmi Serial Today Episode Update 07-07-25

பாக்யா வீட்டுக்கு வந்த சுதாகர், சந்திரிகா.. சாபம் கொடுத்த ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா வீட்டிற்கு சுதாகர் சந்திரிகா வர, ஈஸ்வரி சாபம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா குடும்பத்தினரிடம் எனக்கு என்ன பத்தி கூட கவலை இல்லை ஆனால் எனக்கு அம்மாவை பத்தி தான் கவலையா இருக்கு ஏன்னா அவங்க தான் அதிகமாக இழந்துட்டாங்க அவங்க ஆசையாக வச்சிருந்தா ரெஸ்டாரன்ட் ஏமாத்திட்டாங்க அது அவங்க கிட்ட இருந்து வாங்கணும் டாடி அது மட்டும் இல்லாம கல்யாணத்துக்கு […]