Browsing tag

Baakiyalakshmi Serial Today Episode Update 04-06-25

இனியாவை சந்தேகப்படும் நிதிஷ், சுதாகரிடம் கோபி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நிதிஷ் சந்தேகப்பட்டு கேள்வி கேட்க, சுதாகரிடம் கோபி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சுதாகர் வீட்டில் சந்தித்து இனியாவிடம் பாக்யாவுடன் ரெஸ்டாரன்ட் மூட சொல்லி இருக்கீங்க அது முடியாது ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி இருக்கா ஏற்கனவே அவளோட முதல் ரெஸ்டாரன்ட் ஏமாத்தி வாங்கிட்டாங்க என்று சொன்னவுடன் சுதாகரின் முகம் மாறுகிறது உடனே சுதாகர் […]