ஈஸ்வரி சொன்ன வார்த்தை பாக்யா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ஈஸ்வரியின் வார்த்தைக்கு பாக்யா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி தனியாக உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்க, செழியன் வருகிறார் இப்ப தானடா போன என்று ஈஸ்வரி கேட்க அப்பா தான் வர சொன்னாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோபி வந்து விடுகிறார். என்ன விஷயம்பா எதுக்கு வர சொன்னிங்க என்று கேட்க கோபி சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார். உடனே இதை எப்படி […]