ஈஸ்வரி எடுத்த முடிவு, பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!
ஈஸ்வரி முடிவு ஒன்று எடுக்க, பாக்யாவிற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலைக்கு கிளம்பி கொண்டு இருக்க பாக்யா ரூமுக்கு வருகிறார். ட்ரெஸ் எப்படி இருக்கு என்று கேட்க சூப்பரா அழகா இருக்க என்று சொல்லுகிறார். உடனே கபோர்ட் திறந்து அதில் ஹேண்ட்பேக் ஒன்றை எடுத்து இனியாவிடம் கொடுக்கிறார். எப்படி இருக்கு என்று கேட்க சூப்பரா இருக்குமா என்று சொல்ல […]