ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்கியா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலைக்கு கிளம்ப பாக்கியா சாப்பாடு கொடுத்து விடுகிறார் கோபி வந்தவுடன் நான் ட்ராப் பண்ணலாம்னு நினைச்சேன் ஆனா நீயே கார்ல வந்திருக்க என்று சொல்ல பரவால்ல டாடி காரை திருப்பி அனுப்பி விடலாம் நீங்க டிராப் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். உடனே ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து பாக்யாவிடம் வெண்ணீர் கேட்கிறார். […]