பாக்கியலட்சுமி ரித்திகா வெளியிட்ட வீடியோ.. குவியும் வாழ்த்து.!!
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா இவருக்கு சீரியல் நடித்திருக்கும் போதே திருமணம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் சீரியலில் நடித்தார். ஆனால் சில மாதங்களில் சீரியலில் இருந்து விலகி இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் […]