Browsing tag

Ayyanar thunai

அய்யனார் துணை சீரியலில் இணைந்த பாக்கியலட்சுமி பிரபலம்..!

அய்யனார் துணை சீரியலில் பாக்கியலட்சுமி பிரபலம் நடித்து உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது. சோழன் மனைவியாக வந்த நிலா தற்போது அவருடைய மிகப்பெரிய ஆசையான கம்பெனியில் பணிபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கேற்றார் போல அவருக்கு ஒரு சின்ன கம்பெனியில் வேலையும் கிடைக்கிறது. சோழன் உட்பட அண்ணன் தம்பிகள் அனைவரும் நிலாவிற்கு கிஃப்ட் கொடுத்து அவரை […]

அய்யனார் துணை சீரியலில் இணைந்த புது நடிகை.. யாருக்கு ஜோடி தெரியுமா?

அய்யனார் துணை சீரியலில் புது நடிகை இணைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை.இந்த சீரியலில் சேரனுக்கும் கார்த்திகாவிற்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா?என்று பரபரப்பான கதை களத்துடன் ஒளிபரப்பான நிலையில் பிறகு கார்த்திகாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்தது. பிறகு சோழனிடம் உன்கிட்ட இருந்து நிலாவை பிரிச்சு என் வீட்டுக்கு என் மகளாக அழைத்து செல்வேன் என நிலாவின் அப்பா சவால் விட்டு இருக்கும் நிலையில் என்ன நடக்கப்போகிறது […]