Browsing tag

Ayodhi

கல்யாண மண்டபத்துல இலை எடுத்தேன் ஆனால்? விஜய் டிவி புகழ் ஓபன் டாக்.!!

விஜய் டிவி புகழ் உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் யானை, அயோத்தி ,1947 ,வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார் தற்போது ஹீரோவாகவும் ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் டிவி புகழ் உருக்கமாக பேசியிருக்கும் விஷயம் வைரலாகி உள்ளது. அதாவது […]