Browsing tag

Ashwin’s New Film ‘Good News’ Launched with a Traditional Pooja Ceremony

பூஜையுடன் துவங்கிய நடிகர் அஸ்வின் நடிக்கும் புதிய படமான “குட் நியூஸ்”

மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் ‘குட் நியூஸ்’ (GOOD NEWS) திரைப்படம், சென்னையில் பாரம்பரிய பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையில், பாசம், நகைச்சுவை மற்றும் மனதை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. படத்தின் துவக்க விழாவில் தமிழ் திரையுலகின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இயக்குநர் விஜய் முதல் காட்சிக்கான கிளாப் அடித்து படப்பிடிப்பைத் […]