Browsing tag

Ashwath Marimuthu

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. இதற்காக பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவந்தார். அதில் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. ஆனால், தற்போது ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு […]

படம் இயக்குவது குறித்து தொடரும் வதந்திகள்.. டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம்..!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் கொடுத்துள்ளார் டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக இருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து சிம்புவுடன் கூட்டணி வைத்து படம் இயக்கப் போவதாக […]

டிராகன் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 8 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

டிராகன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]