Browsing tag

Ashok Selvan

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கீர்த்தி பாண்டியன் போட்ட பதிவு..!

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கீர்த்தி பாண்டியன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹஸ்பண்ட் என்று பதிவிட்டு உள்ளார் இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   […]

மனசிலாயோ : வேட்டையன் பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன், க்யூட் வீடியோ இதோ

வேட்டையன் பட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ஆன நாளை வெளியாக உள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் வெளியான மனசிலாயோ பாடல் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்தது. இது மட்டுமில்லாமல் பலரும் இந்த பாடலுக்கு ரிலீஸ் வீடியோ வெளியிட்டு […]