Browsing tag

Arya’s 40th Film Titled Hello Kadhal

ஆர்யாவின் 40-வது படத்திற்கு ஹலோ காதல் எனத் தலைப்பு?

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 40-வது திரைப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நிகில் முரளி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை, ஆர்யா தனது ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ஆர்யாவின் 40-வது படமாக […]