Browsing tag

Arun Govil

‘ராமாயணா’வில் தசரதராக அருண் கோவில்.. வெளியானது புதிய போஸ்டர்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ராமரின் தந்தையும் அயோத்தி மன்னருமான தசரதர் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் கோவில் இடம்பெற்றுள்ளார். இந்திய ரசிகர்களால் ராமர் கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலமாக அறியப்படும் அருண் கோவில், தற்போது அதே காவியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தசரதர் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், தசரத மன்னருக்கே உரிய கம்பீரமான தோற்றத்தில் அருண் கோவில் […]