Browsing tag

arrested

சிறையிலிருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜூனுடன் ராணா டகுபதி: இனிய நிகழ்வுகள்..

பாகுபலி, வேட்டையன் போன்ற படங்களில் வில்லனாக மாஸ் காட்டிய ராணா டகுபதி, இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு அல்லு அர்ஜுனை அவர் சந்திக்க சென்ற நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. இது குறித்த நிகழ்வுகள் பார்ப்போம்.. புஷ்பா-2 பட பிரீமியர் காட்சியின் கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் ரிமாண்ட் என குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு, […]

கஞ்சா வியாபாரிகளிடம் தொடர்பு.. கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன்.!

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பதாக சொல்லி மன்சூர் அலிகான் மகனை கைது செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் வில்லன்,துணை கதாபாத்திரம் என பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு அலிக்கான் துக்ளக் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே சில நாட்களுக்கு முன் கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விசாரணை முடிந்த கையோடு மன்சூர் அலிகான் […]