Browsing tag

Arjun Sarja’s 75th Film Begins at Ayodhya Ram Temple

அயோத்தி ராமர் கோவிலில் தொடங்கிய அர்ஜுனின் 175-வது படம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், அனுப் மோகன் தயாரிப்பில், Presidential Movies International Private Limited நிறுவனத்தின் சார்பில் இப்படம் உருவாகிறது. சமகால இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு, பன்மொழித் திரைப்படமாக இப்படம் உருவாக்கப்படவுள்ளது. தொடக்க விழாவில் அர்ஜுன் […]