Browsing tag

Arjun Das & Aditi Shankar’s Once More to Hit Theatres Worldwide on August 28

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில்!

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட அழகான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, பான் இந்திய அளவில் தனது இசையால் கவனம் பெற்ற ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் […]