Browsing tag

Arivu

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான தமிழ்ப் படம் ‘அறிவு’!

Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இதன் மூலம், சர்வதேசத் திரைப்பட அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் படைப்பாக ‘அறிவு’ கவனம் பெற்றுள்ளது. சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் […]

கமல்ஹாசன் 237வது படம் குறித்த வெளியான சூப்பர் தகவல்..!

கமல்ஹாசன் 237வது படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு மற்றும் அறிவு இயக்கத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் […]