Browsing tag

appeals

தயாரிப்பாளர் சங்கத்துக்கு சீரியல் நடிகை ஹேமா வேண்டுகோள்..!

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீரியல் நடிகை ஹேமா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் தற்போது இவர் இயக்குனர் கமல் இயக்கத்தில் நெல்லை பாய்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த போது ஹேமா […]