Browsing tag

anushka shetty

பிரபாஸ் – அனுஷ்கா ஷெட்டியின் காட்டி டிரைலருக்கு இதயம் கனிந்த வாழ்த்து

காட்டியைச் சுற்றியுள்ள சர்ச்சை இன்னும் அதிகரித்துள்ளது, அதற்கு காரணம் இந்தியா முழுவதும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் உள்ளார். இந்த செய்தி உடனடியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பாகுபலி ஜோடிகளின் பாசத்திற்காக மட்டுமல்லாமல், அந்த படத்திற்கான எதிர்பார்ப்பையும் உயர்த்தியுள்ளார்கள். அன்போடு “ஸ்வீட்டி” என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி, இந்த அதிரடியான ஆக்ஷன்-க்ரைம் டிராமாவில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் பிரபாஸ், டிரைலர் குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து, நீண்டநாள் இணை நட்சத்திரம் மற்றும் […]

நடிகை அனுஷ்காவால் நேர்ந்த 40 விபத்துகள்: எதனால் தெரியுமா?

அழகு என்றாலே ஆபத்தும் இருக்கிறது. அது எப்டின்னு பார்க்கலாம்.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா, அடுத்ததாக காதி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் விக்ரம் பிரபுவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அனுஷ்கா பற்றிய அதிர்ச்சித் தகவலை ‘காதி’ பட இயக்குனர் க்ரிஷ் தெரிவித்துள்ளார். இவர், இதற்கு முன் அனுஷ்காவை வைத்து ‘வேதம்’ என்ற தெலுங்கு […]

அனுஷ்கா நடித்த ஆக்‌ஷன் ஜானர் படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு..

நடிகைகளை பொறுத்தவரையில் 35 வயதை கடந்துவிட்டால், பெரும்பாலும் ஹீரோயின் வாய்ப்புகள் குறைவது இயல்பு என்பது தெரிந்ததே. அவ்வகையில், சமந்தா தனக்கேற்ற முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் வந்தால் நடிக்கிறார். வெப் சீரிஸிலும் ஆக்‌ஷனாக மிரட்டி வசீகரிக்கிறார். அதுபோல, அனுஷ்கா ஷெட்டியும் தற்போது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி’ படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போதுதான் ‘காட்டி’ படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். இப்படத்தில், அனுஷ்காவை […]