‘அங்கீகாரம்’ வெற்றி விழா: படக்குழுவினர் நெகிழ்ச்சி
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு, படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தனர். நடிகர் ஆண்டனி, படத்தின் வசனங்கள், கதைக்களம் மற்றும் கிராமப்புற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக பதிவு செய்த விதம் குறித்து பாராட்டினார். இசையமைப்பாளர் ஜிப்ரான், சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மற்றும் […]