Browsing tag

Andrea

பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படத்தின் மாபெரும் சாதனை

நடிகர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இந்த படம், தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம், தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் ஓடிடியில் வெளியானதிலிருந்து தொடர்ந்து அதிகமான பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த […]

வட சென்னை செட்டில் அதிரடி ஆக்‌ஷன்: சிலம்பரசன் – வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ பட அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் (STR) கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம் குறித்து தற்போது ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) பகுதியில் இப்படத்திற்காகப் பிரம்மாண்டமான ‘வட சென்னை’ செட் ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘வட சென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸ்! இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்பயணத்தில் மிக […]

மாஸ்க் படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் […]