காதலாக தொடங்கி ஆக்ஷனாக மாறும் அன்பில் அவன் டிரெய்லர் வெளியானது
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் கதைக்களம் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. காதலை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லரில், குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கும் காதலர்களின் பிரச்சனைகள் காட்டப்படுகின்றன. காதல், உறவு மற்றும் குடும்ப எதிர்ப்பு என இயல்பான […]