Browsing tag

Amitabh Bachchan

அமிதாப்பச்சனின் ‘க்ரோர்பதி’ நிகழ்ச்சி: பரிசை வெல்ல ரசிகர்கள் ஆர்வம்

க்ரோர்பதி நிகழ்ச்சியில் மீண்டும் அமிதாப் தொகுப்பாளராக இணைகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. பாலிவுட்டில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘கோன் பனேகா க்ரோர்பதி’ 17-ஆவது சீசனில் கலந்து கொள்வதற்கான ரெஜிஸ்டேஷன் ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இத்தகவலை, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் உறுதி செய்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் அமிதாப் பச்சன் தொகுப்பாளராக மாறவுள்ளார். ரசிகர்கள் தங்களது திறமையை நிரூபித்து பெரிய பரிசை வெல்ல தயாராகி வருகிறார்கள். கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சி 17 ஜூலை அல்லது […]

ரஜினியின் ‘வேட்டையன்’ படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் இன்று 10-தேதி ‘வேட்டையன்’ திரைப்படம் உலகமெங்கிலும் கோலாகலமாய் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலாய் எதிர்பார்த்திருந்த இந்த படத்தின் கதை என்ன? என்பது குறித்து பார்ப்போம், வாங்க.! ‘அநியாயம் நடக்கும்போது காவல் துறை அமைதியாய் இருக்கக் கூடாது. அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்’ என்பதே ‘வேட்டையன்’ படத்தின் மையக்கரு. இதில், போலீஸ் (எஸ்ஐ) அதிகாரியாக ரஜினி களம் ஆடி இருக்கிறார். இந்தியாவின் நம்பர் ஒன் அகாடமியாக ‘நேட்’ […]

கல்கி படம் எப்படி இருக்கு? பிரம்மாண்டமா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ!

கல்கி படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.. பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகராக மாறிய பிரபாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் கல்கி. நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் என பலர் இணைந்து நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கதைக்களம் : மகாபாரத போர் நடந்து முடிய துரோணாச்சார்யா மகன் பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள […]