Browsing tag

Always Ask for One More Chance in Life – Suriya Motivates Students

வாழ்க்கையில் எப்போதும் One More கேளுங்கள்! – மாணவர்களுக்கு சூர்யா ஊக்கம்

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் விருது; மாணவர்கள், கல்வி அமைப்புகளுக்கு ரூ.13.78 லட்சம் நிதியுதவி! சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், பிளஸ் டூ முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், […]