Browsing tag

Allu Arjun’s New Milestone Achievement

அல்லு அர்ஜுனின் புதிய மைல்கல் சாதனை!

தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ‘ஷோஸ்டாப்பர்ஸ் 2026’ சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் அவரது திரைப்பயணத்தில், இந்த அங்கீகாரம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தனித்துவமான திரை ஆளுமை, பான் இந்தியா ரசிகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான அங்கீகாரம் என அல்லு அர்ஜுன், பிராந்திய சினிமாவின் எல்லைகளை கடந்து இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தெலுங்கு திரையுலகில் […]