Browsing tag

Allu Arjun Creates Unforgettable Memories

1000 ரசிகர்களுடன் 6 மணி நேரம்… மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்த அல்லு அர்ஜுன்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 1,000 ரசிகர் மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுடன் நேரம் செலவிட்டார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் அதிக அளவில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர். வெறும் ரசிகர்கள் சந்திப்பு என்ற அளவைத் தாண்டி, அன்பும் நெருக்கமும் நிறைந்த குடும்பச் சந்திப்பாக இந்த நிகழ்வு அமைந்தது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடன் சிரித்து, நடனமாடி, மனம் திறந்து […]