துபாயில் அஜித்துடன் நயன்தாரா சந்திப்பு..
மே 1-ந்தேதி அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. துபாய் 24H series கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார் அஜித். அவரின் கார் பந்தய பயணம் குறித்த ஆவணப்படத்திற்காக கவர் செய்து வருகிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த ஆவணப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், அஜித் அணி பங்கேற்கு கார் ரேஸ்களை நேரில் கண்டு ரசிக்க சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் கோலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]