Browsing tag

Ajith received the Padma Bhushan award.. Many congratulations..!

அஜித்திற்கு கிடைத்த பத்மபூஷன் விருது.. குவியும் வாழ்த்து..!

அஜித்திற்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அஜித் கார் ரேசிங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நாட்டிற்காக உயர் நிலையில் […]