Browsing tag

Ajith Kumar

‘விடாமுயற்சி’ கதைச்சுருக்கம் தெரிந்தாலும், கலெக்‌ஷன் ஏறுகிறது: ‘தல’ அஜித் ரசிகர்கள் உற்சாகம்

மகிழ்திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிப்பில் விடாமுயற்சி நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படம் தொடர்பாக மகிழ்திருமேனி மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வழக்கமாக படத்தை விளம்பரம் செய்பவர்கள் எங்கள் படம் வித்தியாசமாக இருக்கும், ஹீரோ கதாபாத்திரம் மாறுபட்டது. படம் தீயாக இருக்கும். தியேட்டர் அதிரப் போகிறது. டான்ஸ், பாட்டு, சண்டை, காதல், பாசம் என அனைத்தும் எங்கள் படத்தில் இருக்கிறது என்பார்கள். ஆனால், மகிழ்திருமேனி […]

குட் பேட் அக்லி படத்தின் ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்? ரசிகர்கள் அப்செட்..!

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்று திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனால் அஜித் […]

53 வயதில் கனவு நிஜமாகிவிட்டது.. அஜித்குமார் நெகிழ்ச்சி..!

53 வயதில் கனவு நிஜமாகி விட்டதாக அஜித் குமார் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் துபாயில் 24 மணி நேரம் நடந்த […]

பல கோடிக்கு விற்பனையான குட் பேட் அக்லி.. தட்டி தூக்கிய பிரபல தயாரிப்பாளர்..!

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படம் ஏப்ரல்,மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் […]

நீங்க எப்ப வாழ போறீங்க.. ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..!

ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது அஜித் கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது குழு ரேசில் வெற்றி அடைந்ததை சிறப்பாக கொண்டாடி இருந்தார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து […]

விஜய்யின் அரசியல், அஜித்தின் கார் ரேஸ் குறித்து, வடிவேலு வாய்ஸ்..

விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விக்கு வடிவேலு அளித்துள்ள சாமர்த்திய பதில் பார்ப்போம்.. விஜய் தவெக கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்கினாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். அவர் நடிப்பிலிருந்து விலகக்கூடாது எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபக்கம், அஜித் கார் ரேஸிற்கு போனாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வைகைப்புயல் வடிவேலுவிடம் அஜித் மற்றும் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ‘விஜய் அரசியல் கட்சி துவங்கி விட்டார், அதைப் பற்றி உங்கள் […]