Browsing tag

Ajith has spoken openly about the Karur incident

கரூர் சம்பவத்திற்கு அந்த தனிநபர் மட்டும் பொறுப்பு கிடையாது.. மனம் திறந்த அஜீத்.!!

கரூர் சம்பவம் குறித்து அஜித் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேசில் அஜித் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அஜித் கரூர் சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் […]