Browsing tag

ajith 65 movie director update viral

அஜித் 64 விடுங்க.. அஜித் 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் 65 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தையும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் 65 படம் […]