Browsing tag

Ajay Karthi

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ஸ்டேஷன்’

‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேபி இன்போடெயின்மென்ட் (KP Infotainment) சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்குகிறார். காதல், குற்றம், அதிரடி என மூன்று […]

தமிழ் சினிமாவின் புதிய சாக்லேட் பாய் அஜய் கார்த்தி – கௌதம் கார்த்திக் பாராட்டு

எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘டார்க்’. இந்தப் படத்தின் முன்னோட்ட (டிரைலர்) வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு கதை எழுதியுள்ள இப்படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட […]

மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், […]