Browsing tag

ajay gnanamuthu

அருள்நிதியின் “டிமான்டி காலனி 3” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் திகில் திரைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய முக்கியமான படங்களில் ஒன்றாக திகழ்கிறது ‘டிமான்டி காலனி’. 2015ஆம் ஆண்டு வெளியான முதல் பாகமும், அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த திகில் திரில்லர் திரைப்படம், […]

‘டிமான்டி காலனி-3’ படம் குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து அப்டேட்..

அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘டிமான்டி காலனி’ வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அஜய் ஞானமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘என் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் நன்றி தெரிவிக்கவும் சரியான நேரம் இது. 10 வருடங்களுக்கு முன்னால் தமிழ்த் திரையுலகில் பல இளம் தொழில்நுட்ப கலைஞர்களுடன் எனது இயக்குநர் பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது எனது முதல் படம் ‘டிமான்டி காலனி’ 10 வருடங்கள் நிறைவு செய்திருப்பது உணர்வுப்பூர்வமான தருணமாக […]