Browsing tag

aishwaryarai

ஐஸ்வர்யாராயுடன் விவாகரத்தா?: அபிஷேக்பச்சன் செம கூலாக விளக்கம்..

ஐஸ்வர்யா ராயின் காதல் கணவரான அபிஷேக் பச்சன் தன் மகள் ஆராத்யா பற்றி சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. அதாவது, ஐஸ்வர்யா ராய் மகளுக்கு 14 வயது. ஆராத்யாவிடம் செல்போன் இல்லை அபிஷேக் பச்சனும், அவரின் காதல் மனைவி ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து பெறப் போகிறார்கள். இருவருக்கும் இடையே ஒத்துப் போகவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் விவாகரத்து குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என அடிக்கடி பேசப்படுகிறது. விவாகரத்து விஷயத்தில் உண்மை இல்லை. நானும், ஐஸ்வர்யா ராயும் […]