Browsing tag

Aishwarya Lakshmi

‘காதல் கல்யாணம்’ பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

ஜெகமே தந்திரம், கட்டா குஸ்தி, கேப்டன், பொன்னியின் செல்வன், மாமன், போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ”கட்டா குஸ்தி-2′ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு. மலையாளத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமியிடம், ‘காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘காதல் என்றாலே சிக்கல்தான். நாம் வேண்டும் என்று நினைக்கும்போது, தானாக வரும் விஷயம்தான் காதல்’ என பதிலளித்தார். அதன்பின்னர் ‘நீங்கள் […]

ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டிய நடிகர் சூரி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டி பதிவு வெளியிட்டு உள்ளார் சூரி. தமிழ் சினிமாவில் காமெடியனாக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். தாய்மாமன் உறவை ஆழமாக உணர்த்தும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்தத் திரைப்படம் இருந்ததில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த நிலையில் ஹீரோயினாக […]