புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
தான் இயக்கும் படத்தை, தானே தயாரிக்க முடிவெடுத்துள்ளார் ஜஸ்வர்யா. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, தனுஷ் நடிப்பில் ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். 3 பட தோல்விக்கு பின்னர் ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். இப்படத்தில், கெளதம் கார்த்திக், கேமியோ ரோலில் தனுஷ் நடித்தனர். இப்படமும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ‘லால் […]