Browsing tag

admitted

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

திடீரென இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தமிழ் சினிமாவில் 80ஸ்களில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர் கணேஷ் இவர் பல பாடலுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் தற்போது நிகழ்ச்சிகளில் கலந்து பாடிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பாடுவதற்காக சென்றபோது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே அவரை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோபோ சங்கர்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ சங்கர். அதனை தொடர்ந்து வெள்ளி திரையிலும் காமெடி நடிகராக கலக்கி வந்தார். பிறகு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சில காலம் திரை துறையில் இருந்து விலகி இருந்த இவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று எலிமினேஷனும் செய்யப்பட்டு இருந்தார். இந்த […]

பொன்னி சீரியல் நடிகர் சபரிக்கு ஏற்பட்ட விபத்து..மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு..!

பொன்னி சீரியல் சபரிக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பொன்னி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தவர் சபரி. இவருக்கு சில நாட்களுக்கு முன் விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் கை, கால்களில் கட்டுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் என் உடல்நிலை குறித்து எனக்கே நிறைய […]

பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷால்.. மருத்துவமனையில் அனுமதி..!

பொது நிகழ்ச்சியில் விஷால் மயங்கி விழுந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருந்த மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் ஒரு பகுதியாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டு இருந்த நிலையில் நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு […]

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல பாடகர் கே.ஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக இருப்பவர் கே.ஜே யேசுதாஸ்.இவர் தமிழில் மட்டும் 700 பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது மகனான விஜய் யேசுதாசும் பின்னணி பாடலில் புகழ்பெற்ற இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென்று கே.ஜே யேசுதாஸ் அவர்களுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ரத்தத்தில் அணுக்கள் தொடர்பான பிரச்சனை இருப்பதாகவும் மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை […]