Browsing tag

actress vijayalaksmi

மறைந்த நடிகர் அபினய்யின் மதுப் பழக்கம் பற்றி, நடிகை விஜயலட்சுமி பதிவு..

மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில் அபினய்யும் நடித்தார். அப்போது அபினய் விளம்பர உலகில் நம்பர் 1 ஆக இருந்தார். நான்கு நாட்கள் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தோம். ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு வட இந்திய குழு எங்களை அங்கே இறக்கிவிட்டு சென்று விடுவார்கள். அப்போது இந்த விஜியாக இருக்கவில்லை. […]