Browsing tag

actress urvashi

நான் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு காரணம் கமல்தான்: நடிகை ஊர்வசி ஓபன் டாக்..

மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஊர்வசி. அதனைத் தொடர்ந்து அவர் தெரிவித்த தகவல் வைரலாகி வருகிறது. அதில் தேசிய விருது தேர்வு, ஷாருக்கானுக்கு ஏன் விருது உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் எழுப்பியிருந்தார். மேலும், கமல்ஹாசன் தான் தன்னை மலையாளத்தில் நடிக்குமாறு கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘மரியாதைக்குரிய நண்பர் கமல். அப்படியொரு நட்பு கிடைப்பது சினிமாவில் பெரிய விஷயம். திறமைக்கு மதிப்புக் கொடுப்பவர் அவர். ஊர்வசி ஒரு […]

விருதுகள், அரசியலாக மாறக்கூடாது: நடிகை ஊர்வசி அதிருப்தி..

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்), சிறந்த இசைக்​கான விருது ஜி.​வி.பிர​காஷ் குமார் (வாத்தி), சிறந்த கதை வசனத்துக்கான விருது ராம் குமார் பால​கிருஷ்ணன் (பார்க்கிங்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ்ப் படமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மலையாளத்தில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு விருது எதுவும் […]

நடிகை ஊர்வசியின் மகள் ஹீரோயினியாக அறிமுகம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஊர்வசி, மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதலித்துக் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் இருக்கிறார். ஊர்வசிக்கும் மனோஜுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008-ம் ஆண்டு பிரிந்தனர். பின்னர் ஊர்வசி, சிவபிரகாஷ் என்பவரையும் மனோஜ் கே ஜெயன், ஆஷா என்பவரையும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி, ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகிறார். இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட […]